கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 34)

செம்மொழிப்ரியாவின் வார்த்தை வசியத்தில் கோவிந்தசாமியின் நிழல் கரைய ஆரம்பிக்கிறது. சத்தியம் செய்யக் கூட சப்த நாடியும் ஒடுங்கும் இடத்தை சுட்டியிருப்பது உச்சம்! நிழல் செம்மொழிப்ரியாவிடம் சாகரிகாவை விரும்பியது உள்பட தன் கதையை விவரிக்கிறது. சாகரிகாவுக்காக உதவுவதற்கான திட்டம் குறித்தும் சொல்ல அந்த முனையில் நிழலின் மனதில் சந்தேக சலசலப்பை உருவாக்கி அதன் நோக்கத்தை திசை திருப்பி விடுகிறாள். கூடவே, மந்திர மலரை நிழலின் மீது வீசி போகிறாள். மந்திரமலர் தன் இயல்பை நிகழ்த்தத் தொடங்குகிறது. கோவிந்தசாமியை விட … Continue reading கபடவேடதாரி – கோபி சரபோஜி மதிப்புரை (அத்தியாயம் 34)